1. ஸூரா அல்ஃபாத்திஹா
The Opener
ٱلْفَاتِحَة

ஸூரா அல்ஃபாத்திஹா

The Opener
7 வசனங்கள்மக்கீ

அல்ஃபாத்திஹா (الفاتحة, பொருள்: The Opener) திருக்குர்ஆனின் 1-வது அத்தியாயம். இது 7 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 1-ல், மதீனா முஸ்ஹஃபின் 1-வது பக்கத்தில் தொடங்குகிறது.

Loading…

ஸூரா அல்ஃபாத்திஹா — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 1:1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِஅளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
  2. 1:2ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَஅனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
  3. 1:3ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
  4. 1:4مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
  5. 1:5إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
  6. 1:6ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَநீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
  7. 1:7صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy