113. ஸூரத்துல் ஃபலக்
The Daybreak
ٱلْفَلَق

ஸூரத்துல் ஃபலக்

The Daybreak
5 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் ஃபலக் (الفلق, பொருள்: The Daybreak) திருக்குர்ஆனின் 113-வது அத்தியாயம். இது 5 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 604-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் ஃபலக் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 113:1قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
  2. 113:2مِن شَرِّ مَا خَلَقَஅவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
  3. 113:3وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَஇருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
  4. 113:4وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِஇன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
  5. 113:5وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَபொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy