ٱلنَّاس
ஸூரத்துந் நாஸ்
Mankind
6 வசனங்கள்மக்கீ
ஸூரத்துந் நாஸ் (الناس, பொருள்: Mankind) திருக்குர்ஆனின் 114-வது அத்தியாயம். இது 6 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 604-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துந் நாஸ் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 114:1قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
- 114:2مَلِكِ ٱلنَّاسِ(அவனே) மனிதர்களின் அரசன்;
- 114:3إِلَٰهِ ٱلنَّاسِ(அவனே) மனிதர்களின் நாயன்.
- 114:4مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِபதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
- 114:5ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِஅவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
- 114:6مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy