111. ஸூரத்துல் லஹப்
The Palm Fiber
ٱلْمَسَد

ஸூரத்துல் லஹப்

The Palm Fiber
5 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் லஹப் (المسد, பொருள்: The Palm Fiber) திருக்குர்ஆனின் 111-வது அத்தியாயம். இது 5 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 603-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் லஹப் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 111:1تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّஅபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
  2. 111:2مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَஅவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
  3. 111:3سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍவிரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
  4. 111:4وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِவிறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
  5. 111:5فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭஅவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy