ٱلنَّصْر
ஸூரத்துந் நஸ்ர்
The Divine Support
3 வசனங்கள்மதனீ
ஸூரத்துந் நஸ்ர் (النصر, பொருள்: The Divine Support) திருக்குர்ஆனின் 110-வது அத்தியாயம். இது 3 வசனங்களைக் கொண்ட மதனீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 603-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துந் நஸ்ர் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 110:1إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُஅல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
- 110:2وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًاமேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
- 110:3فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢاஉம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy