ٱلْكَافِرُون
ஸூரத்துல் காஃபிரூன்
The Disbelievers
6 வசனங்கள்மக்கீ
ஸூரத்துல் காஃபிரூன் (الكافرون, பொருள்: The Disbelievers) திருக்குர்ஆனின் 109-வது அத்தியாயம். இது 6 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 603-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துல் காஃபிரூன் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 109:1قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
- 109:2لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَநீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
- 109:3وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُஇன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
- 109:4وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْஅன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
- 109:5وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُமேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
- 109:6لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِஉங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy