ٱلْكَوْثَر
ஸூரத்துல் கவ்ஸர்
The Abundance
3 வசனங்கள்மக்கீ
ஸூரத்துல் கவ்ஸர் (الكوثر, பொருள்: The Abundance) திருக்குர்ஆனின் 108-வது அத்தியாயம். இது 3 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 602-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துல் கவ்ஸர் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 108:1إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
- 108:2فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْஎனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
- 108:3إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُநிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy