107. ஸூரத்துல் மாஊன்
The Small kindnesses
ٱلْمَاعُون

ஸூரத்துல் மாஊன்

The Small kindnesses
7 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் மாஊன் (الماعون, பொருள்: The Small kindnesses) திருக்குர்ஆனின் 107-வது அத்தியாயம். இது 7 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 602-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் மாஊன் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 107:1أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
  2. 107:2فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَபின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
  3. 107:3وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِமேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
  4. 107:4فَوَيْلٌ لِّلْمُصَلِّينَஇன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
  5. 107:5ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَஅவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
  6. 107:6ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَஅவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
  7. 107:7وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَமேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy