قُرَيْش
ஸூரத்து குறைஷின்
Quraysh
4 வசனங்கள்மக்கீ
ஸூரத்து குறைஷின் (قريش, பொருள்: Quraysh) திருக்குர்ஆனின் 106-வது அத்தியாயம். இது 4 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 602-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்து குறைஷின் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 106:1لِإِيلَٰفِ قُرَيْشٍகுறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
- 106:2إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِமாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
- 106:3فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِஇவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
- 106:4ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭஅவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy