105. ஸூரத்துல் ஃபீல்
The Elephant
ٱلْفِيل

ஸூரத்துல் ஃபீல்

The Elephant
5 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் ஃபீல் (الفيل, பொருள்: The Elephant) திருக்குர்ஆனின் 105-வது அத்தியாயம். இது 5 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 601-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் ஃபீல் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 105:1أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
  2. 105:2أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍஅவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
  3. 105:3وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَமேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
  4. 105:4تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍசுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
  5. 105:5فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭஅதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy