ٱلْهُمَزَة
ஸூரத்துல் ஹுமஜா
The Traducer
9 வசனங்கள்மக்கீ
ஸூரத்துல் ஹுமஜா (الهمزة, பொருள்: The Traducer) திருக்குர்ஆனின் 104-வது அத்தியாயம். இது 9 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 601-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துல் ஹுமஜா — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 104:1وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍகுறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
- 104:2ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
- 104:3يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥநிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
- 104:4كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِஅப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
- 104:5وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
- 104:6نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُஅது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
- 104:7ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفِْٔدَةِஅது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
- 104:8إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌநிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
- 104:9فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭநீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy