103. ஸூரத்துல் அஸ்ரி
The Declining Day
ٱلْعَصْر

ஸூரத்துல் அஸ்ரி

The Declining Day
3 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் அஸ்ரி (العصر, பொருள்: The Declining Day) திருக்குர்ஆனின் 103-வது அத்தியாயம். இது 3 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 601-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் அஸ்ரி — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 103:1وَٱلْعَصْرِகாலத்தின் மீது சத்தியமாக.
  2. 103:2إِنَّ ٱلْإِنسَٰنَ لَفِى خُسْرٍநிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
  3. 103:3إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy