ٱلتَّكَاثُر
ஸூரத்துத் தகாஸுர்
The Rivalry in world increase
8 வசனங்கள்மக்கீ
ஸூரத்துத் தகாஸுர் (التكاثر, பொருள்: The Rivalry in world increase) திருக்குர்ஆனின் 102-வது அத்தியாயம். இது 8 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 600-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துத் தகாஸுர் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 102:1أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُசெல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
- 102:2حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَநீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.
- 102:3كَلَّا سَوْفَ تَعْلَمُونَஅவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
- 102:4ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَபின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
- 102:5كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِஅவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
- 102:6لَتَرَوُنَّ ٱلْجَحِيمَநிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
- 102:7ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِபின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
- 102:8ثُمَّ لَتُسَْٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِபின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy