93. ஸூரத்துள் ளுஹா
The Morning Hours
ٱلضُّحَىٰ

ஸூரத்துள் ளுஹா

The Morning Hours
11 வசனங்கள்மக்கீ

ஸூரத்துள் ளுஹா (الضحى, பொருள்: The Morning Hours) திருக்குர்ஆனின் 93-வது அத்தியாயம். இது 11 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 596-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துள் ளுஹா — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 93:1وَٱلضُّحَىٰமுற்பகல் மீது சத்தியமாக
  2. 93:2وَٱلَّيْلِ إِذَا سَجَىٰஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
  3. 93:3مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰஉம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
  4. 93:4وَلَلَْٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰமேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
  5. 93:5وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓஇன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
  6. 93:6أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فََٔاوَىٰ(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
  7. 93:7وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰஇன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
  8. 93:8وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰமேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
  9. 93:9فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْஎனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
  10. 93:10وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْயாசிப்போரை விரட்டாதீர்.
  11. 93:11وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْமேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy