94. ஸூரத்து அலம் நஷ்ரஹ்
The Relief
ٱلشَّرْح

ஸூரத்து அலம் நஷ்ரஹ்

The Relief
8 வசனங்கள்மக்கீ

ஸூரத்து அலம் நஷ்ரஹ் (الشرح, பொருள்: The Relief) திருக்குர்ஆனின் 94-வது அத்தியாயம். இது 8 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 596-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்து அலம் நஷ்ரஹ் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 94:1أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَநாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
  2. 94:2وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَமேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
  3. 94:3ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَஅது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
  4. 94:4وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَமேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
  5. 94:5فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًاஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
  6. 94:6إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًاநிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
  7. 94:7فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْஎனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
  8. 94:8وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَبமேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy