ٱلتِّين
ஸூரத்துத் தீன்
The Fig
8 வசனங்கள்மக்கீ
ஸூரத்துத் தீன் (التين, பொருள்: The Fig) திருக்குர்ஆனின் 95-வது அத்தியாயம். இது 8 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 597-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துத் தீன் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 95:1وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِஅத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
- 95:2وَطُورِ سِينِينَ'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-
- 95:3وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِமேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
- 95:4لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍதிடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
- 95:5ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَபின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
- 95:6إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍஎவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
- 95:7فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِஎனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
- 95:8أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَஅல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy