ٱلْإِنْفِطَار
ஸூரத்துல் இன்ஃபிதார்
The Cleaving
19 வசனங்கள்மக்கீ
ஸூரத்துல் இன்ஃபிதார் (الإنفطار, பொருள்: The Cleaving) திருக்குர்ஆனின் 82-வது அத்தியாயம். இது 19 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 587-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துல் இன்ஃபிதார் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 82:1إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْவானம் பிளந்து விடும்போது
- 82:2وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْநட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
- 82:3وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْகடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
- 82:4وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْகப்றுகள் திறக்கப்படும் போது,
- 82:5عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
- 82:6يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِமனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
- 82:7ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَஅவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
- 82:8فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَஎந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
- 82:9كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِஇவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
- 82:10وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَநிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
- 82:11كِرَامًا كَٰتِبِينَ(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
- 82:12يَعْلَمُونَ مَا تَفْعَلُونَநீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
- 82:13إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍநிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
- 82:14وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍஇன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
- 82:15يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِநியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
- 82:16وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَமேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
- 82:17وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِநியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
- 82:18ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِபின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
- 82:19يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَئًْا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِஅந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy