97. ஸூரத்துல் கத்ரி
The Power
ٱلْقَدْر

ஸூரத்துல் கத்ரி

The Power
5 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் கத்ரி (القدر, பொருள்: The Power) திருக்குர்ஆனின் 97-வது அத்தியாயம். இது 5 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 598-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் கத்ரி — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 97:1إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِநிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
  2. 97:2وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِமேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
  3. 97:3لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍகண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
  4. 97:4تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍஅதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
  5. 97:5سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِசாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy