99. ஸூரத்துஜ் ஜில்ஜால்
The Earthquake
ٱلزَّلْزَلَة

ஸூரத்துஜ் ஜில்ஜால்

The Earthquake
8 வசனங்கள்மதனீ

ஸூரத்துஜ் ஜில்ஜால் (الزلزلة, பொருள்: The Earthquake) திருக்குர்ஆனின் 99-வது அத்தியாயம். இது 8 வசனங்களைக் கொண்ட மதனீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 599-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துஜ் ஜில்ஜால் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 99:1إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَاபூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
  2. 99:2وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَاஇன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
  3. 99:3وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
  4. 99:4يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَاஅந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
  5. 99:5بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
  6. 99:6يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْஅந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
  7. 99:7فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥஎனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
  8. 99:8وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥஅன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy